கருணாநிதிக்கு திடீர் பரிவு ஏன்?: ஜெ கேள்வி
சென்னை:
திமுக ஆட்சிக் காலத்தில் காவல்துறையினருக்கு சலுகைகள் எதையும் வழங்காத கருணாநிதி இப்போது திடீரெனகாவல்துறைக்குப் பரிந்துபேசுவது, ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவதைப் போல இருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாநிலத்தை அமைதிப் பூங்காவாக வைத்திருக்கும் மிகப் பெரிய பணியில்காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த அளப்பறியப் பணிக்காக அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்கி வருகிறேன்.
இதைப் பொறுக்க முடியாமல், காவல்துறையினருக்கு கூடுதல் சலுகை வழங்க வேண்டும் என கருணாநிதி கூறியிருக்கிறார். இதுஎப்படி இருக்கிறது என்றால் ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதைப் போல உள்ளது.
கருணாநிதி ஆட்சி காலத்தில், அவர் காவல் துறையினருக்கு எத்தகைய சலுகைகளை வழங்கினார் என்பது பொதுமக்களுக்கும்,காவல்துறையினருக்கும் மிக நன்றாகத் தெரியும். காவலர் முதல் எஸ்.பி. வரையிலானவர்களுக்கு பாரபட்சம் காட்டி அவர்பல்வேறு படிகளை வழங்கினார்.
அதை மாற்றி தற்போது எனது ஆட்சியில் அனைவருக்கும் ஒரே மாதிரியான படிகளை வழங்க அதுவும், உயர்த்தி வழங்கஉத்தரவிட்டுள்ளேன்.
இப்படி இருக்கையில், காவல்துறையினருக்கு கூடுதல் சலுகைகள் வேண்டும் என்று கருணாநிதி கோயிருப்பது யாரைஏமாற்றுவதற்காக என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications