திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
பெளர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையில் எப்போது கிரிவலம் செல்லலாம் என்று அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம்அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பெளர்ணமி நாளில் கிரிவலம் செல்பவர்களின் எண்ணிக்கை தற்போதுமிகவும் அதிகரித்து வருகிறது.
பெளர்ணமி நாளில் கிரிவலம் செல்வதற்கு குறிப்பிட்ட நேரம் உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் சென்றால் அதிக பலன்கள்கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த மாதம் பெளர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல நாளை (வெள்ளிக்கிழமை) உகந்த நாள் என்று கோவில் நிர்வாகம்அறிவித்துள்ளது.
இந்த மாதத்திற்கான பெளர்ணமி இன்று நள்ளிரவு 2.46 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 3.21 மணி வரை உள்ளது. எனவேஇந்த கால கட்டத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications