For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஜகார்த்தா:

இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் எதுவும் உடனடியாகதெரியவில்லை.

டிசம்பர் மாத சுனாமிக்குப் பிறகு இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இதனால் இங்குள்ள மக்கள் தினமும் பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது6.6 ஆக பதிவாகியிருந்தது.இங்கு ஏற்பட்ட சேத விவரம் குறித்த முழு விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

உயிர்ப்பலி அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X