ஜெ. சொத்து வழக்கு: விசாரணை மீண்டும் ஏப்ரல் 18க்கு ஒத்திவைப்பு
பெங்களூர்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 18ம் தேதிக்கு மீண்டும்ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த மாதம் 14ம்தேதி விசாரணை தொடங்கியது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோர்ஆஜராகவில்லை. மாஜி வளர்ப்பு பிள்ளை சுதாகரன் மட்டுமே ஆஜரானார்.
சட்டசபைக் கூட்டம் நடப்பதால் விசாரணையில் கலந்து கொள்ள விலக்குக் கோரியதால், நீதிபதி பச்சாப்பூரா விலக்குஅளித்திருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இன்றும் ஜெயலலிதா, உயிர்த்தோழிசசிகலா உள்ளிட்ட 5 பேரும் ஆஜராகவில்லை.
இன்று நீதிமன்றம் கூடியதும், இந்த வழக்கில் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஆவணங்களைஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதியிடம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த ஆவணங்களைப் படித்து முடிக்க ஒரு மாதம் காலமாவது அவகாசம் வேண்டும். இல்லாவிட்டால் நான் களைப்படைந்துவிடுவேன் என்றார்.
இக் கோரிக்கையை ஏற்காத நீதிபதி, 3 வார அவகாசம் கொடுத்ததோடு வரும் ஏப்ரல் 18ம் தேதி, பதில் மனு தாக்கல் செய்யுமாறுஜோதிக்கு உத்தரவிட்டார். அடுத்தகட்ட விசாரணையையும் அதே தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications