விடுதலைப் புலிகளின் புதிய டெலிவிஷன் சேனல்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் புதிய தொலைக்காட்சியைத் தொடங்கியுள்ளனர்.
இந்த சேட்டிலைட் சேனல் வவுனியா காட்டுப் பகுதியில் இருந்து ஒளிபரப்பப்படுகிறது.
விடுதலைப் புலிகள் வானொலி நிலையத்தை நடத்தி வருகின்றனர். இப்போது புதிதாக டெலிவிஷன் சேனலையும்தொடங்கியுள்ளனர்.
செயற்கைக் கோள் மூலம் செயல்படும் இந்த டெலிவிஷன் சேனல் சனிக்கிழமை வவுனியாவிலுள்ள காட்டுப் பகுதியில் தனதுஒளிபரப்பைத் தொடங்கியது.
"தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த டெலிவிஷன் சேனலுக்கு "கார்த்திகைப்பூசின்னமாக வைக்கப்பட்டுள்ளது. இது விடுதலைப் புலிகளின் தேசிய மலராகும்.
முதல் 2 வாரங்கள் தினமும் 15 நிமிடங்கள் செய்திகள் ஒளிபரப்பப்பாகவுள்ளன. பின்னர் 30 நிமிடங்களாக செய்தி நேரம்நீட்டிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிசில் செயல்பட்டு வரும் "தமிழ் டெலிவிஷன் நெட்வொர்க் விடுதலைப் புலிகள் ஒலிபரப்பும் செய்திகளை மறு ஒலிபரப்புசெய்யும். ஐரோப்பிய நாடுகளில் தினமும் இரவு 11.30 மணிக்கு இந்த செய்திகள் ஒளிபரப்பாகும் என்று விடுதலைப் புலிகள்தெரிவித்துள்ளனர்.
இந்தியா, இலங்கை மற்றும் ஆசிய நாடுகளில் தற்போதைக்கு இந்த செய்தி ஒளிபரப்பு இருக்காது. படிப்படியாக இந்தநாடுகளிலும் உலகம் முழுவதும் இதன் ஒளிபரப்பு விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications