மலேசிய தமிழ் எழுத்தாளர் ஆதிகுமணன் மரணம்
சென்னை:
மலேசியத் தமிழ் எழுத்தாளரான ஆதி குமணன் நேற்று மரணமடைந்தார்.
"மலேசிய நண்பன் பத்திரிக்கை ஆசிரியரும், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஆதி குமணன்(வயது 55) நேற்று மலேசியாவில் மரணமடைந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த இவரது சொந்த ஊர் நாகப்பட்டினம். பல வருடங்களுக்கு முன்பே மலேசியாவில்குடியேறிய ஆதி குமணன், 1970ல் "தமிழ் மலர் நாளிதழில் நிருபராக சேர்ந்தார்.
1990ல் இவர் "மலேசிய நண்பன் பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்ற இவர், மலேசிய தமிழர்களின் முன்னேற்றத்திற்கும்,தமிழ் எழுத்தாளர்களின் முன்னேற்றத்துக்கும் பாடுபட்டு வந்தார்.
மரணமடைந்த ஆதி குமணனுக்கு ஒரு மகன் உள்ளார். இவரது மரணத்ததையொட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ளஇரங்கல் அறிக்கையில் பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர், தமிழ் படைப்பாளனின் புரவலர் என்ற பன்முகத் திறமைகொண்ட தலைசிறந்த தமிழரை மரணம் பறித்துக் கொண்டுவிட்டது.
என் கண்ணீருக்கு என்னால் அணை கட்ட முடியவில்லை. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும், மலேசியதமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications