தமிழகத்தில் கடும் வெயில்: தகிக்கிறது வேலூர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்துவிட்டது.
வழக்கமாக அதிகமான வெப்பநிலையை எதிர்கொள்ளும் வேலூர் இம்முறையும் தப்பவில்லை. மார்ச் மாதத்திலேயே அங்கு கடும்வெயில் வீசி வருகிறது. நேற்று அங்கு 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது.
அடுத்தபடியாக சேலத்திலும் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. அங்கு 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.வழக்கமாக குழுமை நிலவும் கோவையில் கூட சென்னையை விட அதிகமான வெப்பம் தாக்கி வருகிறது.
நேற்று பாளையங்கோட்டையில் 99 டிகிரி, திருச்சியில் 98, கோவையில் 96, சென்னை, தூத்துக்குடியில் 95, கடலூர்,பாண்டிச்சேரியில் 92, கன்னியாகுமரியில் 91 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications