திமுக அமைச்சர்கள் சுத்த வேஸ்ட்: ஜெயலலிதா
சென்னை:
தமிழக திட்டங்களுக்கு மத்திய திமுக அமைச்சர்கள் எந்த வகையிலும் உதவுவதில்லை என்று சட்டசபையில் முதல்வர்ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் மின்சாரத் துறை அமைச்சர் விஸ்வநாதன், பைக்காரா மின்சாரத் திட்டம் குறித்து விளக்கமளித்தார். அப்போதுஇடைமறித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா,
இந்தத் திட்டத்திற்கு திமுக மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு பல வகையிலும் தடையாக இருந்தார். வாஜ்பாய் அமைச்சரவையில்சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்த பாலு, வேண்டுமென்றே இந்தத் திட்டத்திற்குகான அனுமதியைத் தராமல் இஸித்தடித்தார்.
பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கு இந்தப் பிரச்சினையை கொண்டு சென்றோம். அதன் பின்னரே இந்தத் திட்டத்தைநிறைவேற்றுவதற்கான பணிகளைச் செய்ய முடிந்தது. பைகாரா மின் நிலையத்தில் தயாராகும் மின்சாரத்தை நானும் அமைச்சருமாவீட்டுக்குக் கொண்டு போகப் போகிறோம்?
மக்களுக்குத் தானே இந்தத் திட்டம். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக அமைச்சர்கள் மக்கள் விரோதப் போக்கைகடைப்பிடித்து வருகின்றனர். அவர்களால் தமிழகத்திற்கு எந்தப் பலனும் இல்லை.
இதனை தமிழக மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டு வரும் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்றார்.
முன்னதாக பேசிய அமைச்சர் விஸ்வநாதன், இந்த திட்டம் தாமதமானதால் தமிழக அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ. 27 லட்சம் நஷ்டம்ஏற்படுகிறது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications