அடிமைகளா?: ஜெவுக்கு நல்லகண்ணு கண்டனம்
சென்னை:
கருணாநிதியின் அடிமைகள் என எதிர்க்கட்சியினரை முதல்வர் ஜெயலலிதா விமர்சித்திருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் நல்லகண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபையில் ஆளுங்கட்சியினர், முதல்வர், அமைச்சர்களைத் தவிர வேறு யாரும் பேசஅனுமதிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சியினர் மீது புகார்களைக் கூறினால் அதற்கு விளக்கம் அளிக்கவும் எதிர்க்கட்சியினருக்குஉரிமை மறுக்கப்படுகிறது.
இந் நிலையைக் கருத்தில் கொண்டுதான் திமுக, பாமக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என எங்களதுகூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து சபையை ஒரு வாரத்திற்குப் புறக்கணிப்பது என ஒருமித்த முடிவைஎடுத்தோம்.
இந்த நிலையில் எதிர்க்கட்சியினரை முதல்வர் ஜெயலலிதா கடுமையாக சாடியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.கருணாநிதியின் அடிமைகள் என எதிர்க்கட்சியினரை மிகக் கடுமையாக கூறியிருக்கிறார் ஜெயலலிதா.
சட்டசபைத் தேர்தல் விரைவில் வரவுள்ளதால்தான் தினசரி ஏதாவது ஒரு அறிவிப்பை சட்டசபையில் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் நல்லகண்ணு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications