பள்ளியின் கூரை இடிந்து 7 குழந்தைகள் காயம்: தலைமை ஆசிரியை கைது
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 மாணவ, மாணவியர் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து பள்ளிதலைமை ஆசிரியையை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் கீழ வண்டிக்காரன் தெருவில் பாரத மாதா நடுநிலைப் பள்ளி என்ற தனியார் பள்ளி உள்ளது. இது அரசு உதவி பெறும்பள்ளியாகும். இந்தப் பள்ளியின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்தது. இதில் வகுப்பில் இருந்த 7 மாணவ, மாணவியர்படுகாயமடைந்தனர்.
காயமடைந்த குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியின்தலைமை ஆசிரியை ஸ்ரீதேவியை போலீஸார் இன்று காலை கைது செய்தனர்.
சென்னையில் தலைமறைவாக இருக்கும் பள்ளித் தாளாளர் செல்வராஜை கைது செய்யவும் போலீஸார் நடவடிக்கைஎடுத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் படு மோசமாக இருந்த காரணத்தால்தான் இந்த அசம்பாவிதம்நடந்துள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காயமடைந்த குழந்தைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வீர சண்முகமணி நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இதே தஞ்சைமாவட்டம் கும்பகோணத்தில்தான் கடந்த ஆண்டு 94 பச்சிளம் குழந்தைகள் தீ விபத்தில் கருகி இறந்தன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications