ஆலடி அருணா: குற்றப்பத்திரிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil
நெல்லை:
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் தென்காசி நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப் பத்திரிக்கையை தாக்கல்செய்தனர்.
ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான எஸ்.ஏ.ராஜா, வேல்துரை உள்ளிட்ட 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது.
குற்றப் பத்திரிக்கையை நீதிபதி அனில் குமார் ஏற்றுக் கொள்வதாக பின்னர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications