40 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை!
சென்னை:
2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட 40 பேர் தங்களது தேர்தல் செலவுக் கணக்குகளைதாக்கல் செய்யாததால், அவர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய தேர்தல் ஆணைய செயலாளர் தபஸ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடந்தநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 40 வேட்பாளர்கள், குறித்த காலத்திற்குள் தங்களது தேர்தல் செலவுக் கணக்குகளைதேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை.
இதனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது.
அரக்கோணம், வேலூர், திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளில் தலா 6 பேர், திருச்செங்கோட்டில் 5 பேர், ஸ்ரீபெரும்புதூர், தர்மபுரி,சிவகாசி ஆகிய தொகுதிகளில் தலா 3 பேர், கோபிச்செட்டிப்பாளையம், தஞ்சாவூரில் தலா 2 பேர் மற்றும் கோவை, பொள்ளாச்சி,பெரியகுளம், ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் தலா ஒருவரும் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications