ஜீவஜோதி கடத்தல் வழக்கு விசாரணை தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
திருத்துறைப்பூண்டி:
சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால், ஜீவஜோதியை கடத்திய வழக்கு தொடர்பான விசாரணை இன்றுதிருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
கடந்த 2003ம் ஆண்டு, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி கிராமத்தில் உள்ள ஜீவஜோதியின்வீட்டிலிருந்து அவரைக் கடத்தியதாக ராஜகோபால், அவரது வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜகோபால் தவிர மற்ற அனைவரும் ஆஜராகினர். இதைத் தொடர்ந்துவருகிற 18ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் அனைவரும் தவறாமல் ஆஜராக வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications