கோவை: கைதிகளின் கோரிக்கை மனு தள்ளுபடி
சென்னை:
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தங்கள் மீது தனியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி 70கைதிகள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த வழக்கு தொடர்பாகஅல் உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் அபுதாகீர் உள்ளிட்ட 70 கைதிகள், தங்கள் மீதுள்ள புகார்களை தனி வழக்காகப் பிரித்து அதற்கு தனியாககுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி கோவை சிறப்பு நீதிமன்றத்தில் மனுசெய்திருந்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கை தனியாகப் பிரித்து தனி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யஉத்தரவிட்டது. இதை எதிர்த்து சிபிசிஐடி போலீஸார் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு, ஒரே வழக்கில் இரண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டியஅவசியமில்லை. இந்த வழக்கை இரண்டாக பிரித்ததை ரத்து செய்கிறேன். ஒரே வழக்காகவே இது நடத்தப்படவேண்டும் என்றுகூறி கோவை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications