பெட்ரோல் விலை உயராது: அய்யர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோல், டீசல் விலையில் தற்போதைக்கு மாற்றம் இருக்காது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர அய்யர்கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐரோப்பிய நாடுகளை விட இந்தியாவில்பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைவாகவே உள்ளது.
இந்தியா 70 சதவீத பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்கிறது என்றாலும் கூட விலை கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது.கடந்த 6 மாதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்காது. இப்போதைய விலை நிலவரமே தொடரும்.
காவிரிப் படுகைப்பகுதிகளில் எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் இருக்கிறதா என்பது குறித்து ஆராயநடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அய்யர்.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications