சுமத்ரா தீவில் இன்றும் 2 முறை நில நடுக்கம்
ஜகார்த்தா:
இந்தோனேஷியாவிலுள்ள சுமத்ரா தீவில் இன்று இரண்டு இரண்டு முறை நில நடுக்கம் ஏற்பட்டது.
சுமத்ரா தீவில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு மக்களை பயமுறுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் 26ம் தேதிக்குப் பிறகு இதுவரைபலமுறை இங்கு நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் 2000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
இந் நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சுமத்ரா தீவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.6ஆக பதிவானது. பூமத்திய ரேகையின் வடக்குப் புறத்தில் 0.4 டிகிரி பகுதியிலும், கிழக்குப் புறத்தில் 96.7 டிகிரி பகுதியிலும் இந்தநில நடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அதிகாலை 3.50 மணியளவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.1 ஆகபதிவாகியிருந்தது. இதே போல நேற்றும் இங்கு 2 முறை நில நடுக்கம் ஏற்பட்டது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications