மாதவன்: ஜெயேந்திரர் ஜாமீன் நிபந்தனை ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரருக்கு ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி அவர், சனிக்கிழமை தோறும் காஞ்சிபுரம் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இந்த ஜாமீன்தொடர்பான நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், சனிக்கிழமைதோறும் காஞ்சிபுரம் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்றநிபந்தனைையை தளர்த்தி உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications