சுனாமி பகுதிகளில் இன்று முதல் பிளஸ் டூ தேர்வுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று பிளஸ் டூ தேர்வு தொடங்குகிறது.
இந் நிலையில் நாகை, தஞ்சாவூர் உள்பட சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களில் இன்று பிளஸ் டூதேர்வுகள் தொடங்குகின்றன. இந்த தேர்வை 10,000 மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர்.
இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது. தேர்வுகள் தனித்தனியாக நடந்தாலும் கூட, முடிவுகள் ஒரேநாளில் அறிவிக்கப்படும் என மாநில தேர்வுத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications