கடலில் மிதந்து வந்த புத்தர் சிலை
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த அழகிய புத்தர் சிலை மீட்கப்பட்டது.
மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்ட இந்த புத்தர் சிலையின் இரு கைகளும் உடைந்துள்ளன.
நீண்டகாலமாக இந்த சிலை கடலில் மிதந்து வந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இச் சிலையை கண்டெடுத்த மக்கள் அதைசோனாக்குப்பம் கிராமத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் வைத்தனர்.
சிலை குறித்துத் தகவல் கிடைத்ததும், தாசில்தார் மாரிமுத்து வந்து பார்வையிட்டுவிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங்பேடிக்கும் தகவல் தந்தார்.
பேடியின் உத்தரவின்பேரில், சிலையை போலீஸ் உதவியுடன் தாசில்தார் எடுத்துச் சென்றார். விரைவில் இது அரசுஅருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளது.
சுனாமியைத் தொடர்ந்து இந்த சிலை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏதோ ஒன்றிலிருந்து அடித்து வந்திருக்க வேண்டும் எனஅதிகாரிகள் கருதுகிறார்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications