ஹரியானா: சவுதாலா வீடுகளில் சிபிஐ சோதனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஹரியானா முன்னாள் முதல்வர் சவுதாலாவின் வீடுகளில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதை ஐ.ஏ.எஸ். அதிகாரியான சஞ்சீவ் குமார் கண்டுபிடித்தார். இந்த மோசடி தொடர்பாக சஞ்சீவ் குமார் உச்சமநீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார்.
இதனால் அப்போதய சவுதாலா அரசு அவருக்கு தொல்லை கொடுத்தது.
இதற்கிடையே சஞ்சீவ் குமார் தொடுத்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ இந்தவழக்கை விசாரித்து வருகிறது.
இந் நிலையில் இன்று காலை டெல்லி மற்றும் சண்டிகரில் உள்ள சவுதாலாவின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனைநடத்தினர்.












Click it and Unblock the Notifications