அமெரிக்கா: பல்கலையில் டிஎன்ஏ திருடிய இந்திய ஆராய்ச்சியாளர் கைது
ஹூஸ்டன்:
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து டி.பி. ஏற்படுத்தும் வைரசின் டிஎன்ஏவை திருடிய இந்திய ஆராய்ச்சியாளர் கைதுசெய்யப்பட்டார்.
இந்திய அரசின் நிதியுதவியுடன் இந்த ஆய்வுப் படிப்பில் ஈடுபட்டிருந்தார். கடந்த மார்ச் 24ம் தேதியுடன் இவரது ஆராய்ச்சிப்படிப்பு முடிந்து இந்தியா திரும்ப இருந்தார்.
இந் நிலையில் 22ம் தேதி பல்கலைக்கழக அதிகாரிகளிடம் பிடிபட்டார். டிபியை (tuberculosis organism) ஏற்படுத்தும்வைரசின் டி.என்.ஏக்கள் அடங்கிய குடுவைகள் (vials) மற்றும் அதன் விவரங்கள் அடங்கிய சிடிக்களுடன் இவர் சிக்கினார்.
அவர் மீது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரதுபாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டுள்ளது.
3,500 டாலர்கள் கட்டி ஜாமீனில் அவர் விடுதலையாகலாம் என அந்த மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும் அவர்ஆரஞ்ச் கவுண்டி பகுதியிலேயே தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த டிபி வைரஸ் டிஎன்ஏவைக் கொண்டு மருந்து மட்டுமல்லாமல் உயிரி ஆயுதங்கள் தயாரிக்கவும் முடியும் எனபல்கலைக்கழகம் கூறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications