தமிழ்நாடு மருத்துவமனையை அபகரிக்க ஜெ திட்டம்: ஜெயேந்திரர் பகிரங்க புகார்
டெல்லி:
சங்கரமடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனையை தனது கட்டுப்பாட்டில் எடுக்கவே என் மீது ஜெயலலிதா பொய்யானகொலை வழக்குத் தொடர்ந்துள்ளார் என ஜெயேந்திரர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா வேண்டுமென்றே என்னை பழி வாங்குகிறார். பல கோடி மதிப்புள்ள தமிழ்நாடு மருத்துவமனை சென்னைக்கு அருகேசெயல்பட்டு வருகிறது. அது இப்போது காஞ்சி மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த மருத்துவமனையை கைப்பற்ற ஜெயலலிதா முயல்கிறார். அதற்காகவே என் மீது கொலை வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க எஸ்.பி. பிரேம்குமாரை நியமித்ததில் கூட உள்நோக்கம் உள்ளது. கடந்த லோக் சபா தேர்தலின்போதுஅதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பிரேம்குமார் மீது தேர்தல் கமிஷனே குற்றம் சாட்டியுள்ளது.
அதிமுக ஆதரவாளரான அவரால் எப்படி நடுநிலையோடு இந்த வழக்கை விசாரிக்க முடியும்?
தமிழக அரசின் அனைத்து அங்கங்களுமே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. எனவே வழக்கை வேறுமாநிலத்துக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு ஜெயேந்திரர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications