சுனாமி நிவாரணம்: ராணுவம் மீது புலிகள் புகார்
கொழும்பு:
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதைஇலங்கை ராணுவத்தினர் தடுத்து வருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து புலிகளின் மட்டக்களப்பு கமாண்டர் கலோனல் பானு மற்றும் கொக்கடிச்சோலை பகுதி புலிகளின்அரசியல் பிரிவு தலைவரான இராசையா இளந்திரையன் ஆகியோருடன் நார்வே அமைதிக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது இலங்கை ராணுவத்தின் படைப் பிரிவான எஸ்.டி.எப், தங்களை சுனாமி நிவாரணப் பணிகள் செய்ய விடாமல்தடுப்பதாக புலிகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து ராணுவத்தினருடன் ஆலோசனை நடத்துமாறு புலிகளிடம் நார்வே அமைதிக்குழுவினர் அறிவுறுத்தினர்.
ஆனால், அது போன்ற ஆலோசனைகள் கடந்த காலத்தில் வீணாய் போனதை சுட்டிக் காட்டிய புலிகள், கொடுத்த வாக்குறுதிகளைநிறைவேற்றும் ராணுவ அதிகாரிகளுடன் மட்டுமே பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்த ஆலோசனைகளின்போது போர் நிறுத்ததையும் மீறி இலங்கை ராணுவத்தினர் மறைமுகமாக நடத்தி வரும் தாக்குதல்கள்,கொலைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் ராணுவத்திற்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர் புலிகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications