பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை:
பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
அதில், ஊராட்சிகளில் பணியாற்றும் முழு நேர மற்றும் பகுதி நேர எழுத்தர், துப்புறவுத் தொழிலாளர்கள், மேல்நிலைத் தொட்டியைபராமரிப்பவர்கள் ஆகியோருக்கு ஏப்ரல் 1ம் தேதி தல் ரூ. 200 ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது.
இதன்படி முழுநேர எழுத்தர்களின் ஊதியம் ரூ. 1,800லிருந்து ரூ. 2,000 ஆகவும், பகுதி நேர எழுத்தர்களின் ஊதியம் ரூ.800லிருந்து ரூ. 1,000 ஆகவும், மேல் நிலைத் தொட்டியை பராமரிப்பவர்களின் ஊதியம் ரூ. 400லிருந்து ரூ. 600 ஆகவும்,துப்புறவுத் தொழிலாளர்களின் ஊதியம் ரூ. 600லிருந்து ரூ. 800 ஆகவும் உயருகிறது.
இதுதவிர, மேல் நிலைத் தொட்டி பராமரிப்பாளர்கள், கூடுதலாக பராமரிக்கும் ஒவ்வொரு மேல் நிலைத் தொட்டிக்கும் ரூ. 250வழங்கப்படும்.
இந்த ஊதிய உயர்வு மூலம் கடை நிலையில் உள்ள 62,831 பஞ்சாயத்து ஊழியர்கள் பலனடைவார்கள். இதன்மூலம் அரசுக்குஆண்டுக்கு ரூ. 16.24 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றார் ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications