முதல்வர்கள் மாநாடு: டெல்லி செல்கிறார் ஜெ
சென்னை:
மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க ஜெயலலிதா டெல்லி செல்கிறார்.
உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சகம், மாநில முதலமைச்சர்களின் மாநாட்டை ஏப்ரல் 15ம் தேதிடெல்லியில் கூட்டியுள்ளது.
இம் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்கவுள்ளார். இதற்காக ஏப்ரல் 14ம் தேதி மாலை அவர் டெல்லி செல்கிறார். அவருடன்தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா, டிஜிபி அலெக்சாண்டர் அடங்கிய உயர் மட்டக் குழுவும்டெல்லிக்கு செல்கிறது.
டெல்லி பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங்கை ஜெயலலிதா தனியே சந்தித்தும் பேசுகிறார்.
அப்போது சுனாமி நிவாரண நிதியுதவி வழங்கப்படுவதில் நிலவும் தாமதம், தமிழகத்தில் அமையவுள்ள நோக்கியா தொழிற்சாலைக்குமத்திய அரசின் அனுமதி சான்றிதழ் வழங்குவது, மத்திய தொழில்துறையின் வாகன சோதனை மையத்தை தமிழகத்தில் அமைக்கவலியுறுத்துவது, காவல்துறையை நவீனமயமாக்க கூடுதல் நிதியுதவி கோரிக்கை ஆகியவை தொடர்பாக சிங்குடன் அவர்விவாதிக்கவுள்ளார்.
சமீபத்தில் டிஜிபி அலெக்ஸாண்டர் தலைமையிலான குழு டெல்லி சென்று ரா அதிகாரிகளை சந்தித்து ரகசிய ஆலோசனைகள் நடத்திவிட்டுத்திரும்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அக் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்று தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications