தமிழர் விடுதலை இயக்க நக்சலைட் கைது
ஜெயங்கொண்டம்:
அரியலூரில் பாலத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கத் திட்டமிட்ட தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த அருள்மணி என்றநக்சலைட்டை போலீஸார் கைது செய்தனர்.
இந் நிலையில், பெரம்பலூர் மாவட்டம் செந்துரை அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவரை போலீஸார் மறித்து விசாரணை நடத்தினர். அவரது மோட்டார் சைக்கிளில் சோதனையிட்டபோது ஏராளமானடெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் சிக்கின.
விசாரணையில், அவரது பெயர் அருள்மணி என்பதும், பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலக்குடியிருப்பு என்றகிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
தமிழர் விடுதலை இயக்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி அரியலூர் மருதையாற்றுப் பாலத்தை வெடி வைத்துத் தகர்க்கும்நோக்கத்தோடு அவர் சென்று கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட அருள்மணி பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications