வீட்டுச் சுவரில் மின்வேலி: சிறுவன் உயிர் ஊசல்
சென்னை:
சென்னை தண்டையார்பேட்டை பட்டேல் நகர் பகுதியில் வீட்டுப் பாதுகாப்புக்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியைத் தொட்ட 14 வயது சிறுவன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான்.
பட்டேல் நகரில் வசிக்கும் லாரி டிரைவர் ராஜா. இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். பட்டேல் நகரில்ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளின் தொல்லை அதிகம் என்று கூறப்படுகிறது.
இதை அறிந்த சரஸ்வதி, தனியாக வீட்டில் இருக்கப் பயமாக இருப்பதாக கூறி அழுதுள்ளார். அவரது மகள்களும் பீதியில்ஆழ்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக, தனது வீட்டுக் காம்பவுண்டு சுவரில் மின்வேலியை அமைத்துள்ளார் ராஜா.இரவில் இந்த மின்வேலியில் மின்சாரத்தைப் பாய்ச்சுவது வழக்கம்.
இதைத் தொடர்ந்து ரவுடிகளின் தொல்லை கொஞ்சம் குறைந்துள்ளது. இந் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற14 வயது சிறுவன் மின்சார வேலியை தற்செயலாக தொட்டுள்ளான். இதில் மின்சாரம் தாக்கி அவன் படுகாயமடைந்தான்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது விமல்ராஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். சட்ட விரோதமாக மின்வேலிஅமைத்ததற்காக ராஜாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications