முன்னாள் காங். தலைவர் எம்.பி.சுப்பிரமணியம் மரணம்
சென்னை:
முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.பி. சுப்பிரமணியம், சென்னையில் இன்று மரணமடைந்தார்.
81 வயதான சுப்பிரமணியம், 1952ம் ஆண்டு திமுக ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு முதன் முதலாக சட்டசபைக்குதேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பிறகு திமுகவில் சேர்ந்த இவர், 1960ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி ஈ.வி.கே.எஸ்.சம்பத்தின்தமிழ் தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.
இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையிலுள்ள ஒரு தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பபட்டார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் 2 மணியளவில் மரணமடைந்தார். சுப்பிரமணியத்தின் உடல் அவரது சொந்தஊரான சேலம் மாவட்டத்திலுள்ள பன்மடல் கிராமத்தில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.
இறுதிச் சடங்கு நிகழச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உட்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இவரது மறைவையொட்டி தமிழக காங்கிரஸ் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications