'பார்முலா ஒன்': ஜெவுடன் நரேன் கார்த்திகேயன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
தமிழக கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன், தற்போது உலக அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.பார்முலா 1 கார் பந்தயத்தில் பங்கேற்ற ஒரே இந்திய வீரர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகேயன் இன்று கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அப்போது அவர், கார் பந்தயத்துக்கு தற்போதுஅதிக அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்து வருவதால் தமிழகத்தில் இதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும், சென்னையில் பார்முலா1 கார் பந்தயத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
![]() |
மேலும், சென்னையில் பார்முலா 1 கார் பந்தயம் நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜெயலலிதா, கார்த்திகேயனிடம்உறுதியளித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications