கலவை சங்கர மடத்தில் தவில் கச்சேரி

Subscribe to Oneindia Tamil

கலவை:

கலவை சங்கரமடத்தில் 40 தவில் வித்வான்கள் கலந்து கொள்ளும் இசைக் கச்சேரி 17ம் தேதி நடைபெறுகிறது.

சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஜெயேந்திரர், கலவையிலுள்ள சங்கரமடத்தில் தங்கியுள்ளார். இங்கு தினமும்நடக்கும் பூஜைகளில் அவர் கலந்து கொள்கிறார்.

தினமும் ஜெயேந்திரரிடம் ஆசி பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் கலவைக்கு வருகின்றனர்.

தற்போது இங்குள்ள மடத்தில் நவராத்திரி பூஜை நடந்து வருகிறது. இந்தப் பூஜையின் கடைசி நாளான 17ம் தேதி ராமநவமி பூஜைநடைபெறுகிறது.

இதன் பிறகு அன்று 40 தவில் வித்வான்கள் கலந்து கொள்ளும் இசைக்கச்சேரி நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+