கலவை மடத்தில் தீ விபத்து

Subscribe to Oneindia Tamil

கலவை:

ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் தங்கியுள்ள கலவை சங்கர மடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி கைதாகி ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயேந்திரர் கலவை மடத்தில் தங்கியுள்ளார். விஜயேந்திரர்சென்னையில் தங்கியிருந்தார். சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்துவிஜயேந்திரரும் கலவைக்கு வந்துள்ளார்.

இந் நிலையில், நேற்று சங்கர மட சமையல் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சங்கர மட ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தீயைஅணைத்தனர். சமையல் கூட மேல் கூரை தீயில் முற்றிலும் எரிந்துவிட்டது.

தீ விபத்து நடந்தபோது சமையல் கூடத்தில் 30 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஆனாலும் அனைவரும் காயமின்றி தப்பிவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+