நேபாள தலைவரை சிறையில் சந்திக்க வக்கீல்களுக்கு அனுமதி
சென்னை:
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நேபாள நாட்டு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரை ஐரோப்பிய யூனியன்வழக்கறிஞர்கள் சந்தித்துப் பேச சில நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீன் கோரி பலமுறை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தும் அனைத்தும்தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
இந்த நிலையில் சந்திர பிரகாஷை சந்திக்க வெளிநாட்டு வழக்கறிஞர்களுக்கு (ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்)அனுமதி அளிக்கக் கோரி சந்திரபிரகாஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியம் சில நிபந்தனைகளுடன் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் சந்திர பிரகாஷைசந்திக்கலாம் என்று அனுமதி அளித்தார்.
அதன்படி, சந்திர பிரகாஷுடனான சந்திப்பு குறித்த பேட்டி அளிக்கக் கூடாது, அறிக்கை வெளியிடக் கூடாது, இந்தியவெளியுறவுக் கொள்கைக்கு விரோதமாக கருத்து தெரிவிக்க மாட்டோம் என்று மத்திய வெளியுறவுத்துறை மற்றும் உள்துறைஅமைச்சகங்களிடம் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை நீதிபதி விதித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications