தேர்தலில் பாஜக ஆதரவு யாருக்கு?
சென்னை:
சட்டசபை இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடாது என்ற முடிவில் மாற்றம் இல்லை.அதேசமயம், தேர்தலின்போது யாருக்கு ஆதரவு தருவது என்பது குறித்து வேட்பு மனுதாக்கலுக்குப் பிறகு முடிவு செய்வோம் என்று பாஜக தேசிய செயலாளர் பண்டாருதத்தாத்ரேயா கூறியுள்ளார்.
இது குறித்து பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், முதலில் வேட்பு மனு தாக்கல்முடியட்டும். அதன் பிறகுதான் இந்தத் தேர்தலில் பாஜகவின் அணுகுமுறை குறித்துமுடிவெடுக்கவுள்ளோம்.
யாருக்கு ஆதரவு தருவது, யாருக்காக பிரசாரம் செய்வது என்பது குறித்து இப்போதுஎந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இடைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை.2006 சட்டசபை பொதுத் தேர்தல்தான் எங்களது இலக்கு. அதில் நாங்கள் தனித்துப்போட்டியிடுவோம்.
மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு ஏராளமான அமைச்சர்கள் உள்ளனர். ஆனால்தமிழகத்திற்குக் குறிப்பிடத்தக்க திட்டம் எதையும் அவர்கள் கொண்டு வரவில்லை.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றுள்ள அவர்கள், நதிகளை இணைக்க வேண்டும்என்று கோரி தஞ்சை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது ஆச்சரியமாகஉள்ளது என்றார் தத்தாத்ரேயா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications