கூவாகம் விழாவில் தாலி கட்டிக் கொண்ட அரவாணிகள்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்றுநடந்தது.
டெல்லி, மும்பை,பெங்களூர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்வந்திருந்த நூற்றுக்கணக்கான அரவாணிகள், மணப்பெண் கோலத்துடன் கோவிலுக்குவந்தனர். அவர்களுக்குகோவில் பூசாரி தாலி கட்டினார். பின்னர் தாலி கட்டிக் கொண்டஅரவாணிகள் கோவில் வளாகத்தில் கூடி கும்மி அடித்துப் பாட்டுப் பாடி மகிழ்ந்தனர்.
இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று இரவு தாலி அறுக்கும்நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications