கூவாகம்: தாலி அறுத்து அரவாணிகள் அழுகை!
விழுப்புரம்:
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் அரவாண் களப்பலி இன்று நடந்தது. இதைத் தொடர்ந்து அரவாணிகளுக்கு தாலிஅறுக்கப்பட்டு அவர்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அரவாணிகள் தாலி கட்டிக் கொள்ளும் வைபவம் நேற்று இரவு நடந்தது. இதையடுத்து இரவுமுழுவதும் அரவாணிகள் கும்மி அடித்து பாட்டுப் பாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இன்று காலை அரவாண் களப்பலி நடந்தது. இதைத் தொடர்ந்து அரவாணிகளுக்கு தாலி அறுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தாலிகளைஅறுத்த அரவாணிகள், பொட்டை அழித்தும், பூவை அறுத்தெரிந்தும், வெள்ளைச் சேலை கட்டியும் கட்டிப் பிடித்து ஒப்பாரிவைத்து அழுதனர்.
இந்த நிகழ்ச்சியுடன் சித்திரைத் திருவிழா முடிவடைந்தது. அரவாணிகள் பெருமளவில் கலந்து கொண்ட இந்த விழாவின் போதுமிஸ் கூவாகம் 2005, ஆடை அலங்காரப் போட்டிகள் ஆகியவை அரவாணிகளுக்காக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications