அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக மைதிலி திருநாவுக்கரசு அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல, கும்மிடிப்பூண்டியில்விஜயக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.இந்த அதிமுக வேட்பாளர்கள் இருவரும் இன்று வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்தனர்.
ஊர்வலத்தில் அமைச்சர்கள் பொன்னையன், கருப்பசாமி, நைனார் நாகேந்திரன், சோமசுந்தரம், அண்ணாவி, மில்லர், இன்பத்தமிழன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின் முடிவில், வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அன்பழகனிடம் மைதிலி வேட்பு மனுவைத்தாக்கல் செய்தார்.
அதேபோல, திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த வேட்பாளர் விஜயக்குமார், அங்கிருந்து ஊர்வலமாகஅழைத்துச் செல்லப்பட்டார். இவருடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன்,பாண்டுரங்கன், வளர்மதி,
சி.வி.சண்முகம், துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம், கொள்கை பரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர்ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின் முடிவில், துணை ஆட்சியர் பிச்சம்மாளிடம் வேட்பு மனுவை விஜயக்குமார் தாக்கல் செய்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications