கருணா ஆதரவாளர்கள் தாக்குதல்: 4 புலிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் கருணா ஆதரவாளர்களின் திடீர் தாக்குதலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கருணா ஆதரவாளர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. நேற்று மட்டக்களப்புமாவட்டத்திலுள்ள கஞ்சிக்குழச்சாறு என்ற இடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதேபோல வலைசிசேனா என்ற இடத்தில் நடந்த மோதலில் கருணா ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார். அடையாளம்தெரியாத நபர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 1 ஆண்டில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 230 பேர் பலியாகி உள்ளதாக இலங்கை ராணுவம்கூறுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications