ஆக்கிரமிப்பு கோவில்களை இடிக்க தடை
மதுரை:
தென் மாவட்டங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை இடிப்பதற்கு மதுரைஉயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவுப்படி தென் மாவட்டங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. மதுரையில்ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது, நூற்றுக்கணக்கான கோவில்கள் இடித்துத் தள்ளப்பட்டன. இது மதுரை மக்களுக்கு பெரும்அதிர்ச்சியைக் கொடுத்தது.
அதில், இந்துக்களின் கோவில்களை இடிப்பதற்கு தடை விதிக்கவேண்டும். தென் மாவட்டங்களில் ஏராளமான கோவில்கள்உள்ளன. இவை மிகவும் பழமை வாய்ந்தவை ஆகும். 2 கோடி பக்தர்கள் அந்தக் கோவில்களில் வழிபட்டு வருகிறார்கள்.
சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்தினருக்கு எந்தவித நோட்டீசும் கொடுக்காமல் அதிகாரிகள் இடித்துத் தள்ளுகிறார்கள். இதுஅரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுதொடர்பாக விளக்கம்அளிக்குமாறு கூறி மதுரை, திருச்சி, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர்கள், 13 மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு நோட்டீஸ்அனுப்பியது.
இந்த நிலையில் வியாழக்கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு முடியும் வரை தென் மாவட்டங்களில்கோவில்களை இடிக்க கூடாது என்று கூறி தடை விதித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications