திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபை இடைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருவரும் வேட்பு மனுத்தாக்கலும் செய்துவிட்டனர். காஞ்சிபுரத்தில் மறைந்த எம்.எல்.ஏவின் மனைவி மைதிலியும், கும்மிடிப்பூண்டியில் கொல்லப்பட்ட சுதர்சனத்தின்மகன் விஜயக்குமாரும் அதிக சார்பில் போட்டியிடுகிறார்கள்.
நேர்காணல் முடிவடைந்ததையொட்டி நேற்று இரவே வேட்பாளர்களின் பெயர்களை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.அதன்படி, காஞ்சிபுரத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. முருகேசனின் மகன் பி.எம்.குமார் போட்டியிடுகிறார். இவர் காஞ்சிபுரம் ஒன்றியதிமுக செயலாளராக இருக்கிறார்.
கும்மிடிப்பூண்டியில் வழக்கறிஞர் பி.வெங்கடாச்சலபதி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் நீண்ட காலமாக போட்டியிட்டு வந்தகும்மிடிப்பூண்டி கி.வேணுவுக்கு இம்முறை சீட் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications