கருணாநிதியுடன் பிரகாஷ் காரத் சந்திப்பு
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்துப்பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள பிரகாஷ் காரத் முதல் முறையாக சென்னைவந்துள்ளார். இன்று காலை அவர், திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.
திமுகவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கடந்த 1967ம் ஆண்டு முதலே கூட்டணி நீடித்து வருகிறது. இந்தக் கூட்டணிதொடர்ந்து நீடிக்கும்.
கருணாநிதியுடன் தேசிய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினேன். இடைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு முன்கூட்டியே வாழ்த்துத் தெரிவித்தேன் என்றார் காரத்.
பின்னர் சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது காரத் பேசுகையில், கேரளாவில்கருணாகரன் குழுவினர் புதிய ஆட்சி அமைக்க முயன்றால் அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தராது. காங்கிரஸ்கட்சியுடன் தேசிய அளவில் நாங்கள் கூட்டணி வைத்திருக்கிறோம். கேரளாவிலும் அது நிலவுகிறது.
தேசிய அளவில் 3வது அணியை உருவாக்குவதற்கான அவசியமோ, தேவையோ இப்போது ஏற்படவில்லை என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications