மறியல் செய்த அமைச்சர்களை நீக்க எஸ்.ஆர்.பி கோரிக்கை
சென்னை:
சென்னை மாநகராட்சி இடைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட11 அமைச்சர்களையும் பதவி நீக்க வேண்டும் என்று கோரி ஆளுநர் பர்னாலாவிடம் தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் மனு கொடுத்துள்ளார்.
தமிழகத்தின் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள பலரும் அரசியலமைப்பு சட்டப்படி ஏற்றுக் கொண்ட உறுதிமொழிகளுக்குமாறாக நடந்து கொண்டிருக்கிறார்கள். சட்டத்தை மீறிய குற்றத்திற்காக மற்றவர்களைப் போல அவர்களும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதன் மூலம் தங்களுக்கு ஆலோசனை வழங்கும் தகுதியை அவர்கள் இழந்து விட்டார்கள். இந் நிலையில் அவர்கள் அமைச்சர்பொறுப்புகளில் நீடிப்பது அனைத்து ஜனநாயக நெறிமுறைகளுக்கும் முரணானது என்பதால் தங்களுக்குள்ள கடமையையும்,பொறுப்புக்களையும் நிறைவேற்றும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன் என்றுகூறியுள்ளார் எஸ்.ஆர்.பி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications