திண்டிவனம் அருகே விபத்து: அமைச்சரின் குடும்பத்தினர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே லாரி மீது கார் மோதியதில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனின் மனைவி உட்பட 5 பேர்படுகாயமடைந்தனர்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனின் மனைவி தமிழரசி, தனது குடும்பத்தினருடன் கிரிவலம் செல்வதற்காகதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சென்னையிலிருந்து காரில் புறப்பட்டார்.
நேற்று மாலை 5 மணியளவில் திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார்எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அமைச்சரின் மனைவி தமிழரசி, பார்வதி, உலகநாதன், கார்த்திக், டிரைவர் வேலுசாமிஆகியோர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அனைவரும் திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீஸார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications