"அஆ ஷூட்டிங்கில் விபத்து: 6 பேர் படுகாயம்!
சென்னை:
இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் உருவாகி வரும்" அ ஆ படப்பிடிப்பின்போது 50 அடி உயரத்திலிருந்துலைட்மேன்கள் 6 பேர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா அவரே இயக்கி, ஹீரோவாக நடித்து வரும் படம் "அ ஆ (முந்தைய பி.எஃப்). இப்படத்தின் படப்பிடிப்பு ஏவி.எம்.ஸ்டுடியோவின் 8வது தளத்தில் நடந்தது. சூர்யாவும், ஹீரோயின் நிலாவும் பங்கேற்ற நடனக் காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தார்கள்.
இதனால் அங்கு நின்றிருந்த 6 லைட்மேன்களும் கீழே விழுந்தனர். 6 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக வடபழனியில்உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு 6 பேரும் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாகஉள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து நடந்தபோது எஸ்.ஜே.சூர்யா, புதுமுகம் நிலா, ஒளிப்பதிவாளர் வேணு, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ஆகியோர் சரிந்துவிழுந்த பரணின் கீழே நின்று கொண்டிருந்தார்கள்.
அதிர்ஷ்டவசமாக அவர்கள் மீது 6 பேரும் விழவில்லை. இதனால் இவர்கள் காயமின்றி தப்பினார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications