கார்- லாரி மோதலில் 2000 கோழிகள் சாவு!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
கறிக் கோழிகளை ஏற்றிச் சென்ற மினி லாரியும், காரும் மோதிக் கொண்டதில் லாரியில் இருந்த 2000 கோழிகள் நசுங்கி இறந்தன. 4பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவில்பட்டியிலிருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு ஒரு மினி லாரி தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தது. அதேபோல,எட்டயபுரத்திலிருந்து டாக்ஸி ஒன்று கோவில்பட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்த விபத்தில் மினி லாரியில் கொண்டு வரப்பட்ட 2000க்கும் மேற்பட்ட கோழிகள் நசுங்கி இறந்தன. சாலையெங்கும் இறந்தகோழிகள் சிதறிக் கிடந்தன.
இந்த விபத்தில் டாக்சி டிரைவர் மூர்த்தி, மினி லாரி டிரைவர் சத்திரப்பாண்டியன், கிளீனர் மகேஷ் மற்றும் சுப்பையா ஆகியோர்படுகாயம் அடைந்தனர். நான்கு பேரில் மகேஷ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் மற்றவர்கள் கோவில்பட்டி அரசுமருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications