"இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாடம் கற்பிக்கப்படும்- கம்யூனிஸ்டு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு சரியான பாடம் கற்பிக்கப்படும் என்று இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா கூறியுள்ளார்.
வருகிற சட்டசபை இடைத் தேர்தலில் இந்த அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இடைத் தேர்தல் முடிவுகள்,சட்டசபை பொதுத் தேர்தலிலும் எதிரொலிக்கும் வகையில் உறுதியானதாக, சரியானதாக இருக்க வேண்டும்.
இரு தொகுதிகளிலும் திமுகவின் வெற்றிக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும் என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications