திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்
காஞ்சிபுரம்:
சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடும் காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல் செய்தனர்.
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3மணியுடன் முடிவடைந்தது. இதில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் ஏற்கனவே மனு தாக்கல் செய்து விட்டனர்.
திமுக வேட்பாளருடன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைருகன் ஆகியோரும்சென்றிருந்தனர்.
கும்மிடிப்பூண்டியில் போட்டியிடும் வேட்பாளரான வெங்கடாசலபதி, திருவள்ளூரில் உள்ள துணை ஆட்சியர் பிச்சம்மாளிடம்வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டிஆறுமுகம், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பொன்னேரி சுந்தரம் ஆகியோரும் சென்றிருந்தனர்.
நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 28ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மே 14ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் தொகுதியில் இதுவரை 12 பேரும், கும்மிடிப்பூண்டியில் 8 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications