ஜீவஜோதி கடத்தல்:விசாரணை தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
திருத்துறைப்பூண்டி:
இளம் பெண் ஜீவஜோதியைக் கடத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் இன்று திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் விசாரணைதொடங்கியது.
இவர்கள் மீதான வழக்கில் கடந்த 20ம் தேதி குற்றப்பத்திக்கை நிகல் வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று திருத்துறைப்பூண்டிநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
விசாரணையையொட்டி ராஜகோபால் உள்ளிட்டோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். தாங்கள் நரபராதிகள் என்று அவர்கள் நீதிபதிராமராஜனிடம் தெவித்தனர். பின்னர் வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராமராஜன்உத்தரவிட்டார். அன்றைய தினம், ஜீவஜோதி உள்ளிட்ட சாட்சிகள் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications