மலேஷியாவில் 2 இந்திய என்ஜினியர்கள் கைது
கோலாலம்பூர்:
இந்தியாவைச் சேர்ந்த 2 சாப்ட்வேர் என்ஜினியர்கள் மலேஷியாவில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் முறையான விசாஇருந்தும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரபல சாப்ட்வேர் நிறுவனமான எச்.சி.எல்.டெக்னாலஜி நிறுவனத்தில் பணியாற்றும் 2 என்ஜினியர்கள் அலுவலக வேலைக்காகஇந்தியாவிலிருந்து மலேஷியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மலேஷியா சென்ற இருவரும் கோலாலம்பூரில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திருட்டுத் தனமாகமலேஷியாவில் குடியேறுபவர்களை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தன்னார்வப் படை ஒன்று அவர்களை பிடித்தது.அப்போது அவர்கள் இருவரிடமும் பாஸ்போர்ட் இல்லை என கூறப்படுகிறது.
2 என்ஜினியர்களையும் பிடித்துச் சென்ற அவர்கள் தடுப்புக் காவல் முகாமில் அடைத்தனர்.
இதையடுத்து எச்.சி.எல்.அதிகாரிகள் மலேஷிய அதிகாரிகளிடம் உண்மை நிலவரத்தை கூறிய பிறகு ஒருவரை மட்டும்விடுவித்ததாகவும், மேலும் ஒருவரை அவர்களை விடுவிக்க மறுத்து விட்டதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications