ஆசிரியை மீனாட்சி வழக்கு: நாளை இறுதி அறிக்கை தாக்கல்
மதுரை:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் நாளை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிசிஐடி போலீஸார்இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி முதல் காணவில்லை.இதுதொடர்பாக முதலில் கரூர் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீஸார்விசாரணையை முடுக்கி விட்டனர். எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம், அவரது மகன், உறவினர்கள், ஜோதி ராமலிங்கம், அவரதுஉறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தீவிரவிசாரணை நடத்தியும் மீனாட்சி குறித்த எந்தத் துப்பும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. மீனாட்சி என்ன ஆனார்,உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து ஒரு தகவலும் கிடைக்காமல் போலீஸார் திண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இறுதி விசாரணையை தாக்கல் செய்ய நாளை வரை உயர்நீதிமன்றக் கிளை அவகாசம் கொடுத்துள்ளதால், நாளைஇறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களைப் பொருத்துத்தான் மீனாட்சி காணாமல் போன வழக்கின் கதி என்னவென்றுதெரிய வரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications