ஏர் பஸ்-380 வெற்றிகரமாக சோதனை
Subscribe to Oneindia Tamil
பிளாக்நாக்:
![]() |
உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான ஏர் பஸ்-380 இன்று வெற்றிகரமாக வானில் பறந்தது.
பிரான்சின் ஏர் பஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த விமானத்தில் 555 பயணிகள் பயணிக்க முடியும். 4 என்ஜின்கள் கொண்ட இந்தவிமானம் இன்று காலை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வெற்றிகரமாக பறந்தது.
டெல்லஸி விமான நிலையத்தில் இருந்து அதிக ஓசையின்றி புறப்பட்ட இந்த விமானத்தை ஆயிரக்கணக்கான மக்கள் பலத்தகரகோஷத்துடன் வழியனுப்பி வைத்தனர்.
இந்த விமானத்தைத் தயாரிக்க ஏர் பஸ் நிறுவனம் 11 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. 13 பில்லியன் டாலர் செலவில் இந்தவிமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
1969ல் முதல் முதலாகப் பறந்த கன்கார்ட் விமானத்துக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ள மிகப் பெரிய விமானசாதனை இது தான்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications